இரவில்தான் உன்னிடம் பேசினேன்
இரவில் தான் உன்னை சந்திதேன்
உன் நிறம் இருள்
உன் கேசம் இருள்
உன் இதழ்கள் இருள்
இருளை எப்படிப் பிடிக்காமல் போகும்
பளிச்சென விரிகிற வெயில்
உன்னை என்னிடம் இருந்து பிரிக்கிறது
எனவே பிரிவை மறக்க உறங்குகிறேன்
உறங்கும் போது எல்லாம் இருள் உன் நிறத்தைப் போலவே
என்னிடம் சக்தி இருந்தால் சபிப்பேன் இந்த சூரியனை.
No comments:
Post a Comment